sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 22, 2026 ,பங்குனி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

அவியல்

/

வா வாசி யோசி...

/

வா வாசி யோசி...

வா வாசி யோசி...

வா வாசி யோசி...


PUBLISHED ON : மார் 22, 2026

Google News

PUBLISHED ON : மார் 22, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கொரட்டூர், பக்தவத்சலம் நினைவு மகளிர் கல்லுாரி இளநிலை இறுதியாண்டு மாணவியரான இவர்களின் மனதை, திரை நட்சத்திரங்கள் ஈர்ப்பதில்லை; அரசியல் குரல்கள் வசீகரிப்பதில்லை; பின், இவர்களை ஆளுமை செய்பவர்கள் யார்?

'தனது 'டாக்டர் ஆன் வீல்ஸ்' ஆம்புலன்சில் மதுரை சுற்றுவட்டாரத்தில் தினசரி 150 கி.மீ., பயணித்து, ஐந்து ஆண்டுகளில் 5,000ற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடு தேடிச் சென்று சிகிச்சை அளித்திருக்கும் 34 வயது மருத்துவர் சுவாமிநாதன்; முதியவர்களின் புன்னகையில் மகிழும் மனிதாபிமானி; இவருக்கே என் தலை வணங்கும்!'

எ.சவுந்தர்யா, பி.காம்.,

'பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்த போதும் பிரிட்டிஷ் அரசு தனக்களித்த பதவியை உதறி, 'ஜாலியன் வாலாபாக்' படுகொலைக்கு நீதி கேட்டு இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதம் செய்த இந்திய வழக்கறிஞர் சி. சங்கரன் நாயர்; இவர் நடத்திய நீதிப்போரே பிரிட்டிஷ் அரசின் இப்பாதகச் செயலை உலகறியச் செய்த. இவரே, என் குரு!'

சு.சாக் ஷி, பி.ஏ.,

'எங்கள் பகுதியின் சிறிய டிபன் கடை முதலாளி அவர்; கணவர் கைவிட்ட சூழலில் கலங்கி நிற்காது உழைத்து, தனியார் பள்ளியிலும், பொறியியல் கல்லுாரியிலும் தன் இரு மகன்களை படிக்க வைத்து, 'ஒயிட் காலர்' பணியில் அமர்த்தியிருக்கும் அம்பிகா அம்மா; உழைப்பின் அர்த்தத்தை எனக்கு உணர்த்திய இவரே என் வழிகாட்டி!'

இ.வசிஷ்டா, பி.காம்.,






      Dinamalar
      Follow us