தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஏஐ களஞ்சியம்: யார் இந்த ஏஜிஐ முன்னோடிகள்?

ஏஐ களஞ்சியம்: யார் இந்த ஏஜிஐ முன்னோடிகள்?

ஏஐ களஞ்சியம்: யார் இந்த ஏஜிஐ முன்னோடிகள்?


PUBLISHED ON : ஜூன் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செயற்கை நுண்ணறிவுக்கு அடுத்த கட்டம் செயற்கைப் பொது நுண்ணறிவு எனப்படும் ஏ.ஜி.ஐ. அதன் முன்னோடிகளைத் தெரிந்து கொள்வோமா?

1. ஏஐகளுக்குப் பின்னால் இருக்கும் 'டிரான்ஸ்ஃபார்மர் நெட்வொர்க்' (Transformer Network) தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, தற்போதைய எல்.எல்.எம் (LLM) மாதிரிகளை ஏஜிஐ நோக்கி நகர்த்தி வரும் ஓப்பன் ஏஐ-யின் தற்போதைய முதன்மை விஞ்ஞானி யார்?

2. ஏஜிஐ என்பது மனித குலத்தின் இறுதி கண்டுபிடிப்பாக இருக்கும் என்றும், அதன் பாதுகாப்பு குறித்து 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' என்ற உலகப் புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய ஆக்ஸ்போர்டு தத்துவவியலாளர் யார்?

3. '2030க்குள் மனித நாகரிகம் ஏஜிஐ தொழில்நுட்பத்தை முழுமையாக அடைந்துவிடும்' என்று கூறி வரும் ஓப்பன் ஏஐயின் தலைமை நிர்வாக அதிகாரி யார்?

4. கம்ப்யூட்டர் விஷன் மற்றும் டீப் லேர்னிங் துறையில் புகழ்பெற்ற இவர், “ஏஜிஐயை அடைவதற்கு வெறும் மென்பொருள் மட்டும் போதாது; அதற்கு மனித உடலைப் போன்ற ரோபோடிக் உடலமைப்பும் அவசியம்” என்ற கருத்தாக்கத்தை வலுவாக முன்னெடுக்கும் பெண் நிபுணர் யார்?

விடைகள்:

1. ஜாகுப் பச்சோக்கி [Jakub Pachocki]

2. நிக் போஸ்ட்ரோம் [Nick Bostrom]

3. சாம் ஆல்ட்மேன் [Sam Altman]

4. டாக்டர் ஃபெய் ஃபெய் லி [Dr. Fei Fei Li]

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us