sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வியத்தகு வேதியியல்: குறிப்பின் மூலம் விடையளி

/

வியத்தகு வேதியியல்: குறிப்பின் மூலம் விடையளி

வியத்தகு வேதியியல்: குறிப்பின் மூலம் விடையளி

வியத்தகு வேதியியல்: குறிப்பின் மூலம் விடையளி


PUBLISHED ON : நவ 24, 2025

Google News

PUBLISHED ON : நவ 24, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. தேசிய வேதியியல் ஆரய்ச்சிக் கழகம் எங்கு அமைந்துள்ளது? (குறிப்பு- இந்த நகரம் 'தக்கானத்தின் ராணி' என அழைக்கப்படுகிறது.)

2.'இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை' என அழைக்கப்படுபவர் யார்? (குறிப்பு- நாட்டின் முதல் அணு ஆராய்ச்சி நிலையத்திற்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.)

3. சல்பர் எஸ்-தயோ சல்பேட் அமிலம் காணப்படும் உணவுப் பொருள்? ( குறிப்பு- இதை நறுக்கும் போது கண்களில் இருந்து தண்ணீர் வரும்.)

4. நம் செரிமானத்திற்க்கு உதவும் அமிலம் ? (குறிப்பு- இந்த அமிலத்தின் PH-மதிப்பு 2 ஆகும்.)

விடைகள்:

1. புனே

2. ஹோமி பாபா

3. வெங்காயம்

4. ஹைட்ரோ குளோரிக் அமிலம்






      Dinamalar
      Follow us