PUBLISHED ON : ஏப் 27, 2026
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய விமானப்படையின் முக்கியத் தளங்கள் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் அமைந்துள்ளன.
விமானப்படையானது 7 கட்டளைப் பிரிவுகளாக (Commands) பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் தலைமையகங்களைக் கண்டுபிடித்து டிக் அடிக்கவும்.
1. மேற்கு கட்டளைப் பிரிவு - புதுடில்லி / ஆக்ரா
2. கிழக்கு கட்டளைப் பிரிவு - சென்னை / ஷில்லாங்
3. மத்திய கட்டளைப் பிரிவு - கங்கோத்ரி / பிரயாக்ராஜ்
4. தெற்கு கட்டளைப் பிரிவு - திருவனந்தபுரம் / சென்னை
5. தென்மேற்கு கட்டளைப் பிரிவு - நாசிக் / காந்திநகர் -
6. பயிற்சிக் கட்டளைப் பிரிவு - கொல்கட்டா / பெங்களூரூ
7. பராமரிப்புக் கட்டளைப் பிரிவு - டேராடூன் / நாக்பூர்
விடைகள்:
1. புதுடில்லி
2. ஷில்லாங்
3. பிரயாக்ராஜ்
4. திருவனந்தபுரம்
5. காந்திநகர்
6. பெங்களூரூ
7. நாக்பூர்

