sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 31, 2026 ,பங்குனி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

படைபலம்!: இந்தியாவின் ராஜதந்திரம்!

/

படைபலம்!: இந்தியாவின் ராஜதந்திரம்!

படைபலம்!: இந்தியாவின் ராஜதந்திரம்!

படைபலம்!: இந்தியாவின் ராஜதந்திரம்!


PUBLISHED ON : மார் 30, 2026

Google News

PUBLISHED ON : மார் 30, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது அண்டை நாடுகளில் போர்களும் உள்நாட்டுக் கலவரங்களும் நடந்த வண்ணம் உள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அண்டை நாடுகளில் படிக்கும், பணிபுரியும் இந்தியர்களை மீட்க இந்திய ராணுவமும் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதிரடி நடவடிக்கைகளை 'ஆப்பரேஷன்' என்று குறிப்பிடுவது வழக்கம். கீழே உள்ளவற்றில் எந்த ஆப்பரேஷன்கள் எந்தெந்த நாடுகளோடு நடத்தப்பட்டது என்பதைப் பொருத்துக.

1) ஆப்பரேஷன் காவேரி - அ) ஹைட்டி மீட்புப் பணி

2) ஆப்பரேஷன் அஜய் - ஆ) உக்ரைனில் மீட்புப்பணி

3) ஆப்பரேஷன் இந்திராவதி - இ) சூடான் மீட்புப் பணி

4) ஆப்பரேஷன் கங்கா - ஈ) ஆப்கானிஸ்தான் கலவரம்

5) ஆப்பரேஷன் தேவி சக்தி - உ) இஸ்ரேல் - ஹமாஸ் போர்

விடைகள்: 1. இ 2. உ 3. அ 4. ஆ 5. ஈ






      Dinamalar
      Follow us