sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

அழகு ஆங்கிலம்: கம்ப்யூட்டர் சொல்

/

அழகு ஆங்கிலம்: கம்ப்யூட்டர் சொல்

அழகு ஆங்கிலம்: கம்ப்யூட்டர் சொல்

அழகு ஆங்கிலம்: கம்ப்யூட்டர் சொல்


PUBLISHED ON : மார் 09, 2026

Google News

PUBLISHED ON : மார் 09, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழே உள்ள கேள்விகளுக்கு ஆங்கிலச் சொல்லில் விடை சொல்லுங்கள். அந்த விடை, கணினியோடு தொடர்பு உடைய சொல்லாக இருக்க வேண்டும். கமான்...

1. கொறித்து உண்ணும் சிறு விலங்கு.

-------------------

2. ஒளியும் காற்றும் வருவதற்காக நம் வீட்டில் அமைந்திருக்கும் திறப்புகள்.

-------------------

3. வானத்தில் மிதக்கும் நீர்ப் பொருள்.

-------------------

4. மனிதர்களுக்குச் சுகக் கேட்டை உருவாக்கும் ஒரு நுண்ணுயிரி.

-------------------

5. கரும் புள்ளிகள் உடைய சிவப்புப் பூச்சி. லேடி என்று தொடங்கும்.

-------------------

6. உணவகங்களில் பரிமாறுபவர்.

-------------------

விடைகள்:

1. Mouse

2. Windows

3. Cloud

4. Virus

5. Bug

6. Server






      Dinamalar
      Follow us