PUBLISHED ON : மே 05, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதர்கள் பலர் சேர்ந்து இருந்தால் 'கூட்டம்' என்கிறோம். பல மாடுகளை, 'மந்தை' எனலாம்.
கூட்டம் என்பதற்கே பல பெயர்கள் இருப்பதற்கு இதை எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளலாம்.
ஆங்கிலத்திலும் குறிப்பான கூட்டத்தை வர்ணிக்க, குறிப்பான சொற்கள் உண்டு.
நரிக் கூட்டம் - Skulk
வரிக்குதிரைக் கூட்டம் Dazzle
கழுதைப்புலிக் கூட்டம் - Cackle
வௌவால் கூட்டம் - Cauldron
ஆமைக் கூட்டம் Bale
முயல் கூட்டம் - Fluffle
கரடிக் கூட்டம் - Sloth
பாம்புக் கூட்டம் - Nest
பன்றிக் கூட்டம் - Drift
முதலைக் கூட்டம் -Bask

