அழகு ஆங்கிலம்: திற என்பதற்கான வெவ்வேறு வினைச் சொற்கள்
அழகு ஆங்கிலம்: திற என்பதற்கான வெவ்வேறு வினைச் சொற்கள்
PUBLISHED ON : டிச 15, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரைச்சீலையைத் திற
பரிசுப் பெட்டியைத் திற
பயணப் பையைத் திற
பையைத் திற
காலணி நாடாவைத் திற
ரகசியத்தைத் திற
(தண்ணீர்க்) குழாயைத் திற
போர்வையைத் திற
பூட்டைத் திற
முஷ்டியைத் திற...
தமிழில் இப்படிச் சொல்லிவிட முடிகிறது. ஆங்கிலத்தில் எல்லாவற்றுக்கும் Open போட்டு முடித்துவிட முடியாது. வேறு எப்படிச் சொல்லலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Draw back the curtains
Unwrap the gift box
Unpack the luggage
Unzip the bag
Untie your shoelace
Reveal the secret
Turn on the tap
Unfold the blanket
Unlatch the lock
Unclench your fist

