sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

அழகு ஆங்கிலம்: சில சின்ன விஷயங்கள்

/

அழகு ஆங்கிலம்: சில சின்ன விஷயங்கள்

அழகு ஆங்கிலம்: சில சின்ன விஷயங்கள்

அழகு ஆங்கிலம்: சில சின்ன விஷயங்கள்


PUBLISHED ON : மார் 30, 2026

Google News

PUBLISHED ON : மார் 30, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறிய என்பதை ஆங்கிலத்தில் small என்று சொல்லலாம். குறிப்பான இடங்களில் இந்தச் சொல்லுக்குப் பதிலாக வேறு சில சொற்களும் வரும். அவற்றை இங்கே பார்த்துவிடுவோம்.

1. வீடு சிறிதாக இருந்தால் அதை, Small house என்று சொல்வதைவிட, 'Cozy house' என்று சொல்லலாம்.

2. சிறிய வேறுபாடு - Subtle difference.

3. சிறிய தொகை - Tiny amount.

4. சிறிய தொழில் - Boutique business.

5. சிறிய தவறு - Minor mistake.

6. சிறிய நகரம் - Quaint town.

7. சிறிய மாற்றம் - Slight change.






      Dinamalar
      Follow us