தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உயிர்ச்சூழல்: என் கண்டம் எது?

உயிர்ச்சூழல்: என் கண்டம் எது?

உயிர்ச்சூழல்: என் கண்டம் எது?


PUBLISHED ON : ஜூன் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு ஒரு கண்டத்தில் மட்டும் வாழும் எண்டெமிக் விலங்குகள் (Endemic animals) கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவற்றின் சொந்த கண்டங்களோடு சரியாகப் பொருத்துங்கள்.

1. கங்காரு (Kangaroo) - அ) தென் அமெரிக்கா

2. பெரிய பாண்டா (Giant Panda) - ஆ) ஆப்பிரிக்கா

3. லாமா (Llama) - இ) ஆஸ்திரேலியா

4. ஒட்டகச்சிவிங்கி (Giraffe) - ஈ) அன்டார்டிகா

5. எம்பரெர் பென்குயின் (Emperor Penguin) - உ) ஆசியா (சீனா)

விடைகள்: 1 இ, 2 உ, 3 அ, 4 ஆ, 5 ஈ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us