sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கணினி அறிவியல்: நிரலில் நாங்கள் யார்?

/

கணினி அறிவியல்: நிரலில் நாங்கள் யார்?

கணினி அறிவியல்: நிரலில் நாங்கள் யார்?

கணினி அறிவியல்: நிரலில் நாங்கள் யார்?


PUBLISHED ON : டிச 08, 2025

Google News

PUBLISHED ON : டிச 08, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. ஒரு நிபந்தனை உண்மையாக (True) இருந்தால் மட்டுமே, எனக்குள் உள்ள நிரலைச் செயல்படுத்துவேன்.

நான் யார்? __________________________

2. ஒரு குறிப்பிட்ட பணி, பல முறை (மீண்டும் மீண்டும்) செய்யப்பட வேண்டுமானால், நான் அங்கே பயன்படுவேன்.

நான் யார்? __________________________

3. பல தரவு உறுப்புகளை ஒரே பெயரில், ஒரு வரிசையாகச் சேமிக்கும் திறன் கொண்டவன்.

நான் யார்? __________________________

4. மொத்த நிரலையும் ஒரு சேர எடுத்து, அதை ஒரு கோப்பாக (Executable File) இயந்திரக் குறியீடாக மாற்றிவிடுபவன்.

நான் யார்? __________________________

5. நிரல் செயல்படும்போது ஏற்படும் எதிர்பாராத சிக்கல் அல்லது பிழை நான். என்னால் நிரல் நிறுத்தப்படலாம்.

நான் யார்? __________________________

விடைகள்:

1. If கூற்று (If Statement).

2. சுழற்சி (Loop) - (For அல்லது While).

3. அணி / வரிசை (Array).

4. தொகுப்பான் (Compiler).

5. விதிவிலக்கு (Exception).






      Dinamalar
      Follow us