PUBLISHED ON : ஜன 26, 2026
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம் நாட்டின் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. 'வந்தே மாதரம் 150 ஆண்டுகள்' என்ற கருப்பொருளில் இந்த ஆண்டின் குடியரசு தினவிழாக் கொண்டாட்டங்களைக் கொண்டாடும்படி மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. நம் தேசபக்தி பாடலாகப் போற்றப்படும் வந்தே மாதரம் பாடல், 150 ஆண்டுகளுக்கு முன்பு, 1875ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி, 'பங்காதர்ஷன்' என்ற இலக்கிய இதழில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை இயற்றியவர் யார் மேலே உள்ள படங்களில் இருக்கிறார். அவரைக் கண்டுபிடியுங்கள்.
விடை: பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

