sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

உணவும் மரபும்: தேசிய உணவும் நாடுகளும்

/

உணவும் மரபும்: தேசிய உணவும் நாடுகளும்

உணவும் மரபும்: தேசிய உணவும் நாடுகளும்

உணவும் மரபும்: தேசிய உணவும் நாடுகளும்


PUBLISHED ON : மார் 02, 2026

Google News

PUBLISHED ON : மார் 02, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளை அவற்றின் தேசிய உணவுகளோடு சரியாகப் பொருத்துங்கள்.

1. மலேசியா - அ) அடோபோ (Adobo)

2. இந்தோனேசியா - ஆ) ஃபிஷ் அமோக் (Fish Amok)

3. பிலிப்பைன்ஸ் - இ) நாசி கோரெங் (Nasi Goreng)

4. சிங்கப்பூர் - ஈ) நாசி லெமாக் (Nasi Lemak)

5. கம்போடியா - உ) ஹைனீஸ் சிக்கன் ரைஸ் (Hainanese Chicken Rice)

விடைகள்: 1. ஈ, 2. இ, 3. அ, 4. உ, 5. ஆ






      Dinamalar
      Follow us