PUBLISHED ON : அக் 20, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1) ஆக்ரா பேடா என்பது சுரைக்காயில் செய்யப்படும் இனிப்பு.
2) அதிரசத்தை ஆந்திரப்பிரதேசத்தில் அரிசேலு என்பர்.
3) ரசகுல்லா பூரி ஜகந்நாதர் கோவிலில் அறிமுகமான இனிப்புப் பண்டம்.
4) மோதகம் பற்றிய முதல் தமிழ் இலக்கியக் குறிப்பு முல்லைப் பாட்டில் உள்ளது.
5) குலாப் ஜாமுன் என்ற சொல்லில் உள்ள ஜாமுன் என்பது நாவல் பழத்தைக் குறிக்கும்.
விடைகள்:1] பொய். பூசணிக்காயில் செய்யப்படும் இனிப்பு.
2) மெய்
3] மெய்
4] பொய். மதுரைக் காஞ்சியில் இடம்பெறுகிறது.
5] மெய்