PUBLISHED ON : பிப் 16, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. நதிநீர்ப் பிரச்னைகளைப் பற்றிக் கூறும் அரசியலமைப்பின் பிரிவு?
2. அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்றிருந்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
3. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தற்போதைய தலைவர்?
4. தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
விடைகள்: 1. 262 2. 15 3. எஸ்.கே. ஹல்தார் 4. 2005

