PUBLISHED ON : அக் 06, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு உள்ள இசைக்கலைஞர்கள் பெயர்களை அவர்களது பணியுடன் பொருத்துங்கள்
1. லிம் யோங் வூங் - அ. மைக்கேல் ஜாக்ஸனின் டிரம்மர்
2. யானி - ஆ. ஜமைக்கா கறுப்பினப் பாடகர்
3. ஜொனாத்தன் மொப்பட் - இ. கொரிய பாடகர்
4. பாப் மார்லே - ஈ. ஈரான் வயலின் கலைஞர்
5. பிஜான் மோர்ட்டாசாவி - உ. கிரேக்க இசையமைப்பாளர்
விடைகள்: 1. இ, 2. உ, 3. அ, 4. ஆ, 5. ஈ