PUBLISHED ON : அக் 13, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. நாய்களைக் கவரும் தாளம் எது?
வேகம் குறைவான தாளம்.
2. நாய்களை மகிழ்வூட்டும் இசைப்பிரிவு எது?
மேற்கத்திய கிளாஸிக்கல் இசை.
3. நாய்களை எரிச்சல் அடைய வைக்கும் இசைப்பிரிவு?
அதிரும் மெட்டல், ராக் இசை.
4. அதீத ஒலி கொண்ட இசையை மனிதர்கள் போல நாய்களால் ஏன் தாங்க முடியவில்லை?
நாய் செவிகளின் ஒலி ஈர்க்கும் தன்மை மனிதர்களைவிட அதிகம்.
5. இந்திய இசையில் வளர்ப்பு நாய்க்குட்டிகளைத் தூங்க வைக்கும் இசை?
இந்திய மெல்லிசை.