உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 29, 2026

அ நிறம் | அளவு
சந்திரன் மணிக்கு 1 கி.மீ. வேகத்தில் நடக்கிறார்.
அவர் கிளம்பி 30 நிமிடங்கள் கழித்து, அவர் சகோதரர் மாறன் மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் அதே திசையில் செல்கிறார்.
மாறன் கிளம்பிய 30 நிமிடங்கள் கழித்து, இருவருக்கும் இடையேயான தூரம் எவ்வளவு?
விடை: பூஜ்ஜியம்.
விளக்கம்: சந்திரன் மணிக்கு 1 கி.மீ. வேகத்தில் நடப்பதால், 60 நிமிடங்களில் (30+30) அவர் 1 கி.மீ. தூரம் சென்றிருப்பார். மாறன் மணிக்கு 2 கி.மீ.
வேகத்தில் நடப்பதால், அரை மணி நேரத்தில், அதாவது, 30 நிமிடங்களில் அவர் 1 கி.மீ. தூரம் சென்றிருப்பார்.
ஆக, இருவரும் 1 கி.மீ. தூரத்தைக் கடந்துள்ளதால், இவர்களுக்கு இடையே உள்ள இடைவெளி) 0 கி.மீ. ஆகும்.
