sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

நூற்றுக்கு நூறு: சராசரி கணக்கு

/

நூற்றுக்கு நூறு: சராசரி கணக்கு

நூற்றுக்கு நூறு: சராசரி கணக்கு

நூற்றுக்கு நூறு: சராசரி கணக்கு


PUBLISHED ON : பிப் 16, 2026

Google News

PUBLISHED ON : பிப் 16, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆறு முழு எண்கள் இறங்குவரிசையில் எழுதப்படுகின்றன.

அதில், முதல் ஐந்து எண்களின் சராசரி மதிப்பு 30ஆக இருக்கிறது. அதேநேரத்தில், கடைசி ஐந்து எண்களுக்குச் சராசரி காணும்போது 25ஆக இருக்கிறது.

முதல் மற்றும் கடைசி எண்களின் வித்தியாசம் (Difference) என்ன?



விடை: 25


தீர்வு:

ஆறு எண்களை a, b, c, d, e, f என்று கருதலாம். அவற்றை இறங்குவரிசையில் a>b>c>d>e>f என்று எழுதலாம்.

இதில், முதல் ஐந்து எண்களின் சராசரி = 30

அதாவது, (a+b+c+d+e)/5 = 30

(a+b+c+d+e) = 30×5 = 150...(i)

கடைசி ஐந்து எண்களின் சராசரி = 25

அதாவது, (b+c+d+e+f)/5 = 25

(b+c+d+e+f) = 25×5 = 125 ...(ii)

சமன்பாடு (i)இலிருந்து (ii)ஐக் கழிப்போம்:

a+b+c+d+e - (b+c+d+e+f)

= 150-125

⇒ a+b+c+d+e-b-c-d-e-f

= 150-125

⇒ a-f = 25.

ஆக, முதல் மற்றும் கடைசி எண்களின் வித்தியாசம் 25.






      Dinamalar
      Follow us