நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கண்டுபிடியுங்கள்.
1) செவ்வாய்க் கிரகத்தைப் புகைப்படம் எடுத்த முதல் விண்கலம் அமெரிக்காவின் மரைனர் 4.
2) இந்தியாவின் சந்திரயான் 1
செயற்கைக்கோள் அக்டோபர் 1, 2008இல் ஏவப்பட்டது.
3) உலகின் மிகப் பெரிய பாலைவனச் சோலை (Oasis) சௌதி அரேபியாவின் அல்-அஹ்சா.
4) ஆப்பிரிக்கக் கண்டத்தில் மிக நீண்ட கடற்கரை கொண்ட நாடு மடகாஸ்கர்.
5) மஞ்சள் ஆறு டெல்டா சீனாவில் உள்ளது.
விடைகள்:
1) மெய்
2) பொய். அக்டோபர் 22, 2008இல் ஏவப்பட்டது.
3) மெய்
4) மெய்
5) மெய்

