PUBLISHED ON : அக் 27, 2025

1. சமீபத்தில் சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து விதமான பயணச் சீட்டுகளை எடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி எது?
____________
2. வாட்ஸ்அப்பைப் போலவே உரை, குரல் மற்றும் வீடியோ அழைப்புகள், குழு அரட்டைகள் போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டு, ஜோஹோ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி எது?
____________
3. சமீபத்தில் ஜெமினி ஏஐ-யில் பட உருவாக்கத்திற்காக இணைக்கப்பட்ட கருவியின் பெயர் என்ன ?
____________
4. ஓப்பன் ஏஐ நிறுவனம், கூகுள் குரோமுக்குப் போட்டியாகச் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள ஏஜென்டிக் உலாவியின் பெயர் என்ன?
____________
5. சமீபத்தில் வெளியான சாட் ஜிபிடி பதிப்பு என்ன?
____________
6. யுபிஐ செயலியில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள மொபைல் எண்ணுக்குப் பதிலாக இணைக்கப்பட்ட இரண்டு புதிய வசதிகள் என்னென்ன?
____________
விடைகள்:
1. சென்னை ஒன் (Chennai One).
2. அரட்டை( Arattai).
3. நானோ பனானா (Nano Banana).
4. சாட் ஜிபிடி அட்லஸ்(ChatGPT Atlas - தற்போது மேக் இயங்குதளத்தில் மட்டும்).
5. GPT-5.
6. விரல் ரேகை, முக அடையாளம் (Fingerprint, Face recognition).

