sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/திறன் உலா: முதல் பெயர் என்ன?

திறன் உலா: முதல் பெயர் என்ன?

திறன் உலா: முதல் பெயர் என்ன?


PUBLISHED ON : மே 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 25, 2026


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இன்று நாம் இணையத்தில் வீடியோ பார்க்க யூடியூப், படங்களைப் பகிர பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எடிட் செய்ய போட்டோஷாப் எனப் பல செயலிகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இந்தச் செயலிகள் அனைத்தும் தொடக்கத்தில் இதே பெயரில்தான் அறிமுகமாயினவா என்று கேட்டால், இல்லை. காப்புரிமைப் பிரச்னைகள், நிறுவனத்தின் நோக்கம் மாறுதல் உள்ளிட்ட பல காரணங்களால் இவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டன. இங்கு சில பிரபலமான செயலிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை முதலில் உருவாக்கப்பட்டபோது அல்லது அறிமுகம் செய்யப்பட்டபோது, அதன் முதல் பெயர் என்ன என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.

1. யூடியூப் (YouTube)

2. ஃபயர்பாக்ஸ் பிரவுசர் (Firefox)

3. அமேசான் (Amazon)

4. இன்ஸ்டாகிராம் (Instagram)

5. அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop)

6. விஎல்சி மீடியா பிளேயர் (VLC Media Player)

விடைகள்:

1. டியூன் இன் ஹூக் அப் (Tune In Hook Up]

2. பீனிக்ஸ் [Phoenix]

3. கடப்ரா [Cadabra]

4. பர்ப்ன் (Burbn]

5. டிஸ்ப்ளே (Display] மற்றும் இமேஜ் - ப்ரோ [ImagePro)

6. வீடியோலான் கிளையன்ட் [VideoLAN Client]

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us