PUBLISHED ON : டிச 01, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு கொடுக்கப்பட்டுள்ள, இந்தியாவின் பிரபலமான புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை அவை அமைந்துள்ள மாநிலங்களோடுப் பொருத்துங்கள்.
1. அல்போன்ஸா மாம்பழங்கள் - அ) ஆந்திரப்பிரதேசம்
2. குண்டூர் சன்னம் மிளகாய் - ஆ) கேரளம்
3. ஆரணிப்பட்டு - இ) மகாராஷ்டிரம்
4. நஞ்சன்கூடு வாழைப்பழம் - ஈ) தமிழ்நாடு
5. கைப்பாடு அரிசி - உ) கர்நாடகம்
விடைகள்:
1. இ
2. அ
3. ஈ
4. உ
5. ஆ

