PUBLISHED ON : ஆக 25, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் பிரபலமான அருவிகளை, அவை அமைந்துள்ள மாநிலங்களோடு பொருத்துங்கள்.
1. ஜோக் அருவி (Jog Falls) - அ) தமிழ்நாடு
2. அதிரப்பள்ளி அருவி - ஆ) கோவா
3. துத்சாகர் அருவி (Dudhsagar Falls) - இ) கர்நாடகம்
4. குற்றாலம் அருவி - ஈ) மேகாலயா
5. நோஹ்ஸ்ங்கிதியாங் அருவி (Nohsngithiang Falls) - உ) கேரளம்
விடைகள்:
1. இ
2. உ
3. ஆ
4. அ
5. ஈ