PUBLISHED ON : செப் 29, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. அ. மலேரியா
ஆ. காலரா
இ. டைபாய்டு
ஈ. நிமோனியா
2. அ. நுண்ணோக்கி (Microscope)
ஆ. ஈர்ப்புத்திறன் அளவி (Gravimeter)
இ. உருப்பெருக்கி (Magnifying glass)
ஈ. மின்னணு நுண்ணோக்கி (Electron microscope)
3. அ. தயிர்
ஆ. இட்லி மாவு
இ. சாக்லேட்
ஈ. சீஸ்
4. அ. பெனிசிலின் (Penicillin)
ஆ. ஸ்டிரெப்டோமைசின் (Streptomycin)
இ. ஜிப்சம்
ஈ. அமோக்ஸிசிலின் (Amoxicillin)
விடைகள்:
1. அ. மலேரியா. இது பிளாஸ்மோடியம் என்னும் புரோட்டாசோவாவால் ஏற்படுகிறது. மற்றவை பாக்டீரிய நோய்கள்
2. ஆ. ஈர்ப்புத்திறன் அளவி. இது புவியீர்ப்பு விசையின் மாற்றங்களை அளவிடப் பயன்படும் கருவியாகும். மற்றவை நுண்ணுயிரிகளைப் பார்க்கப் பயன்படும் கருவிகள்
3. இ. சாக்லேட். மற்றவை நொதித்தல் மூலம் கிடைக்கும் பொருட்கள்
4. இ. ஜிப்சம். மற்றவை ஆன்டிபயாட்டிக்குகள்.