PUBLISHED ON : பிப் 23, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு வெவ்வேறு வகையான தாவர இலைகளின் வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அந்தந்தத் தாவரத்தின் பெயர்களோடு பொருத்துங்கள்.
1. இதய வடிவம் - அ) பிட்சர் தாவரம் (Pitcher Plant)
2. கத்தி / வாள் வடிவம் - ஆ) பெரணி (Staghorn Fern)
3. குடுவை / ஜாடி வடிவம் - இ) ஹோயா கெர்ரி (Hoya Kerrii)
4. மான் கொம்பு வடிவம் - ஈ) லித்தாப்ஸ் (Lithops)
5. கற்கள் போன்ற வடிவம் - உ) பாம்புத் தாவரம் (Snake Plant).
விடைகள்: 1. இ 2. உ 3. அ 4. ஆ 5. ஈ

