PUBLISHED ON : ஏப் 27, 2026
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமது நாட்டு ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவப்படம் இடம்பெற்றிருப்பது போல, ஒவ்வொரு நாட்டின் பணத்தாளிலும், அந்தந்த நாட்டு தலைவர்களின் படம் இடம்பெற்றிருக்கும். இங்கு சில நாடுகளும், அவற்றின் பணத்தாள்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் யார் முகம் இடம்பெற்றிருக்கும் என்பதைச் சரியாகச் சொல்லுங்கள்.
1. அமெரிக்காவின் 1 L (US Dollar)?
2. பாகிஸ்தான் ரூபாய் (Pakistani Rupee) நோட்டு?
3. தென் ஆப்பிரிக்காவின் ராண்ட் (South African Rand) நோட்டு?
4. வியட்நாம் நாட்டின் L (Vietnamese Dong) நோட்டு?
5. சீன நாட்டின் யுவான் (Chinese Yuan) ?
விடைகள்:
1. ஜார்ஜ் வாஷிங்டன்
2. முகமது அலி ஜின்னா
3. நெல்சன் மண்டேலா
4. ஹோ சி மின்
5. மாவோ சேதுங்

