sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/இயல்பான இயற்பியல் தரையைத் தொடுவது எது?

இயல்பான இயற்பியல் தரையைத் தொடுவது எது?

இயல்பான இயற்பியல் தரையைத் தொடுவது எது?


PUBLISHED ON : ஜூன் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2026


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இது ஒரு புதிர் வரைபடம். 'A', 'B' என்ற இரு குண்டுகள் தனித்தனியே இரு கயிறுகளில் கட்டித் தொங்கவிடப்பட்டு உள்ளன. 'B' குண்டு கட்டியிருக்கும் இடத்தின் கீழே ஒரு தொட்டியில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரு குண்டுகளின் கயிறுகளையும் ஒரே நேரத்தில் வெட்டினால், முதலில் தரையைத் தொடும் குண்டு எது, ஏன்?



விடை:



'A' குண்டு தான் முதலில் தரையைத் தொடும்.

'B' குண்டு தண்ணீரில் விழும்போது. மேல்நோக்கிய மிகப்பு விசையால் அதன் கீழ்நோக்கிய வீழ்ச்சித் திறன் குறையும். பாய்ம உராய்வு அல்லது நீரினந் எதிர்ப்பு விசை காரணமாகத் தண்ணீரை விலக்கிக் கொண்டு 'B' குண்டு கீழே செல்ல 'A'குண்டை விட அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us