தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/உதவுங்கள்

உதவுங்கள்

உதவுங்கள்


ADDED : செப் 19, 2023 12:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2023 12:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* உடன் பிறப்புகளுக்கு உதவுங்கள்.

* பேச்சில் அழகும், துாய்மையும் இருக்க வேண்டும்.

* அற்ப எண்ணம் கொண்டவர் வறுமையை தாமாக வரவழைப்பார்.

* பாவப்பட்டவர்களுக்காக வருந்துங்கள். ஆண்டவர் உங்களை விரும்புவார்.

* உங்களால் முடியும் என்பதை மட்டும் செய்யுங்கள்.

* நன்மை செய்யுங்கள். எதிரியாக இருந்தால் கூடுதலாக செய்யுங்கள்.

* அவசியமற்ற இடங்களில் திறமையை காட்டாதீர்.

* பசிப்பவர்களுக்கு உணவு கொடுங்கள்.

* எப்போதும் கண்ணியத்தை கடைப்பிடியுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us