தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/ஒளிமயமான எதிர்காலம்

ஒளிமயமான எதிர்காலம்

ஒளிமயமான எதிர்காலம்


ADDED : அக் 21, 2021 05:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2021 05:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகள் அனைவரும் தனித்திறன் படைத்தவர்கள். ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையுடன் ஒப்பிடக்கூடாது. அவர்களுக்கு அடிப்படை குணங்களை கற்றுத்தந்தால் சமுதாயத்திற்கு பயன் உள்ளவர்களாக மாறுவார்கள்.

வீட்டிலிருந்து தொடங்கும் ஒழுக்கம் வெளியிலும் தொடரும். எனவே பின்வரும் விஷயங்களை கற்றுக்கொடுங்கள்.

* சூரியன் உதிக்கும் முன் கண் விழித்தல்

* காலைக்கடனை ஒழுங்காக செய்து முடித்தல்.

* சரியான நேரத்திற்கு அளவாக உண்ணுதல்.

* ஆடையை சுத்தமாக அணிந்து கொள்ளுதல்.

* நேரம் தவறாமையை கடைபிடிக்க கற்றுத்தருதல்.

* அனைவரிடமும் விட்டுக்கொடுத்து செல்லுதல்.

* பெரியவர்கள், ஆசிரியர்களை மதித்தல்.

இவைகளை செய்தாலே போதும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us