
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடகைக் கடையில் கரி வியாபாரம் செய்பவரும், சலவைத்தொழிலாளியும் நண்பர்கள். கரி வியாபாரியிடம் கடையை காலி செய்ய சொன்னார் உரிமையாளர். இதை தெரிந்து கொண்ட சலவைத்தொழிலாளி என்னுடைய கடையை வேண்டுமானால் பயன் படுத்திக் கொள் என்றார். நண்பா! ஒரே இடத்தில் இருவரும் தொழில் நடத்த முடியாது. கரித்துாள் எல்லாம் நீ துாய்மைபடுத்தும் சலவை துணிகளில் ஒட்டிக்கொள்ளும். உன்னுடைய நல்லெண்ணத்தையும் நட்புணர்வையும் கண்டு மகிழ்கிறேன். சொல்லியதற்கு நன்றி என்றார்.
ஒத்த சூழல், ஒத்த மனம், ஒரே மாதிரியான தகுதி உள்ளவரிடம் தான் இணக்கம் ஏற்படும்.