
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கத்திக் கொண்டே வந்த கழுதைக்கு ஒரு மரத்தில் பாடிக் கொண்டிருந்த குயிலின் குரல் கேட்டது. அதனிடம், 'உன்னைப் போல நானும் பாட விரும்புகிறேன்' என்றது கழுதை. நான் சாப்பிடுவதை போல நீயும் பழங்கள், தானியங்கள் மட்டும் சாப்பிடு' என அறிவுரை சொன்னது குயில். அதை பின்பற்றியதால் எப்போதும் பசியால் வாடியது கழுதை. நாளடைவில் உடல் மெலிந்து நடமாட முடியாமல் போனது.
வேண்டாத ஆசையின் விளைவு விபரீதம்.