தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/வளர்ச்சிக்கு மட்டுமே...

வளர்ச்சிக்கு மட்டுமே...

வளர்ச்சிக்கு மட்டுமே...


ADDED : பிப் 28, 2025 07:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2025 07:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டாவது உலகப்போர் தொடங்கிய நேரம் அது. விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு விடுத்தார் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட். அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என்றும் அதற்கு தேவையான வசதிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

பதில் எதுவும் சொல்லாமல் விஞ்ஞானி புன்னகைத்தார். பொருள் புரியாமல் அதிபர் விழித்த போது, 'அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்ச்சி நோக்கில் மட்டுமே பயன்படுத்துவேன். அறிவியலை அழிவிற்கு பயன்படுத்துவது நல்லதல்ல'' என விளக்கம் அளித்தார் விஞ்ஞானி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us