தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/உனக்கும் கீழே...

உனக்கும் கீழே...

உனக்கும் கீழே...


ADDED : மார் 31, 2024 09:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2024 09:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். அத்துடன் நீங்களும், 'கவலை, கடனில் இருந்து உமது பாதுகாப்பு கோருகிறேன். ஆதரவற்ற நிலை, கஞ்சத்தனம், கோழைத்தனம், பிறர் செய்யும் ஆதிக்கம், இவற்றில் இருந்து விடுபட விரும்புகிறேன்' என தினமும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார் அறிஞர். மேலும் அவர் உனக்கும் கீழே கஷ்டப்படுபவர்கள் கோடி பேர் உள்ளார்கள். எதற்கும் வருத்தம் கொள்ளாதே என்றும் அறிவுறுத்தினார். அதன்படியே அவரும் செய்ய கடன்கள் முழுவதும் அடைபட்டது. கவலைகளும் தீர்ந்தன. தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us