நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூட்டமாக வந்த தவளை கூட்டத்தில் இரண்டு மட்டும் பெரும் பள்ளத்தில் விழுந்தது. ஒரு தவளை ஏற முயற்சித்து தோல்வி அடைந்து இறந்தே போனது. ஆனால் மற்றொரு தவளையோ முயற்சியை விடவில்லை. அதன் பயனாக மேட்டிற்கு வந்து எல்லா தவளைகளுடனும் சேர்ந்து கொண்டது.
அவையெல்லாம் எப்படி வந்தாய் நாங்கள் தான் உன்னை வர வேண்டாம் என சொன்னோமோ நீ கேட்கவில்லையா என கேட்டது. அதற்கு நீங்கள் சொன்னதை நான் கவனிக்கவில்லை என்றது அந்த தவளை.
நீங்கள் ஒரு செயலில் முடிவெடுத்த பின் அதில் சிலர் ஆலோசனை என்ற பெயரில் திருத்தியமைக்க முயற்சிக்கலாம். அதைபற்றி கவலை கொள்ளாதீர்கள். காரியம் நடக்கும் வரை சித்தமாய் இருங்கள் என்கிறது பைபிள்.