
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராபர்ட் தி புரூஸ் என்பவர் ஸ்காட்லாந்து நாட்டை ஆட்சி செய்தவர். இவர் இங்கிலாந்தின் மீது பல முறை போர் தொடுத்துள்ளார். ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. சோகத்துடன் அருகில் இருந்த குகை ஒன்றில் அமர்ந்து இருந்தார். அங்கு சிலந்தி ஒன்று, வலை பின்னிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் நுால் அறுந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்து வலையை பின்னியது. அவ்வளவுதான். அவர் புது தெம்போடு மீண்டும் படைகளை திரட்டி, போரிட்டு வென்றார்.
பார்த்தீர்களா... விடாமுயற்சி இருந்தால் ஜெயிப்பது நிச்சயம்.