தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/நல்லதை உடனே செய்யுங்கள்

நல்லதை உடனே செய்யுங்கள்

நல்லதை உடனே செய்யுங்கள்


ADDED : டிச 11, 2022 08:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2022 08:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜான் என்பவர் தினமும் சிறிய அளவில் தர்மம் செய்து வந்தார். ஒருநாள் அவரது மனைவி, “ஏங்க... இப்படி கடுகளவு தர்மம் செய்வதை விட, பெரிய அளவில் தர்மம் செய்யலாமே'' என சொன்னாள்.

அவரும் மனைவி பேச்சைக் கேட்டு சேமிக்க ஆரம்பித்தார். திடீரென ஒருநாள் மருத்துவச் செலவு ஏற்பட்டதால், சேமிப்பு கரைந்தது. இதனால் தர்மமும் தடைப்பட்டது.

பார்த்தீர்களா.. நல்ல செயல்களை உடனே செய்யுங்கள் என்கிறது பைபிள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us