sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

ஆண்டவனின் அரவணைப்பு

/

ஆண்டவனின் அரவணைப்பு

ஆண்டவனின் அரவணைப்பு

ஆண்டவனின் அரவணைப்பு


ADDED : ஜூன் 23, 2015 12:02 PM

Google News

ADDED : ஜூன் 23, 2015 12:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு பள்ளியில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுவர், சிறுமிகள் மேடையேறினர். ஒரு சிறுமி மட்டும், மேடை பயம் காரணமாக உடையில் சிறுநீர் கழித்து விட்டாள். கலை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் இதைப்பார்த்து சிரித்தனர்.

அந்த சிறுமி அழ ஆரம்பித்து விட்டாள். அவளது தந்தை ஓடிச்சென்று மேடையில் நின்ற தன் குழந்தையை தூக்கி மார்போடு அணைத்து ஆறுதல் சொன்னார். அதாவது, தன் குழந்தை மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுவதை, அந்த தகப்பனுடைய இருதயம் ஏற்றுக்

கொள்ளவில்லை.

அதுபோலவே நம்முடைய பரம தகப்பனாகிய ஆண்டவர் நாம் வெட்கப்பட்டு போவதை விரும்புகிறதில்லை. நமக்கு அவமானம் ஏற்படும் காலங்களில் அவர் நம்மை அணைத்துக் கொள்கிறார்.

''என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை'' என்ற வசனமும்,

''பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை,'' என்ற வசனமும் இதை மெய்ப்பிக்கின்றன.






      Dinamalar
      Follow us