நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண்பானை அருகே வந்த சில்வர் குடம்'' நீ மட்டும் வெயிலானாலும், மழையானாலும் குளிர்ச்சியாக இருக்கிறாயே அது எப்படி'' என கேட்டது. நான் எங்கிருந்து வந்தேன். மீண்டும் எங்கே போவேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனால் நான் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கிறேன். பிறருக்கும் குளிர்ந்த தண்ணீரையே கொடுக்கிறேன் என சொன்னது மண்பானை. ஒவ்வொரு நாளும் நீங்கள் யார் என்பதை அறிந்து செயல்படுங்கள். கடைசி வரை
நிம்மதியாக இருக்கலாம்.