sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

நினைக்க தெரிந்த மனமே..

/

நினைக்க தெரிந்த மனமே..

நினைக்க தெரிந்த மனமே..

நினைக்க தெரிந்த மனமே..


ADDED : மார் 24, 2022 05:05 PM

Google News

ADDED : மார் 24, 2022 05:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்லதை செய்ய வேண்டும் என மனதால் நினைத்தால்கூட பலன் உண்டு.

* நீதிக்குப் பயந்து வாழுங்கள். அன்பை பிறருக்கு வாரி வழங்குங்கள்.

* உங்களைத் துன்புறுத்துவோரைச் சபிக்க வேண்டாம். மாறாக ஆசி கூறுங்கள்.

* உண்பதும், குடிப்பதும் மட்டுமே வாழ்க்கை என எண்ணாதீர்கள்.

* உங்கள் உழைப்பு ஒருபோதும் வீண் போகாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

* உங்களிடம் கடன் கேட்பவருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

* வெறும் வாய்ப்பேச்சால் எவ்வித பலனும் கிடைக்காது.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us