sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

பைபிள் பொன்மொழிகள்

/

பைபிள் பொன்மொழிகள்

பைபிள் பொன்மொழிகள்

பைபிள் பொன்மொழிகள்


ADDED : ஜூலை 27, 2018 02:24 PM

Google News

ADDED : ஜூலை 27, 2018 02:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சகோதரனையும், சகோதரியையும் திட்டக்கூடாது. அவர்களை திட்டுபவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்.

* எளிய மனம் கொண்டவர்களை ஆண்டவர் பாதுகாக்கின்றார். நாம் துன்பப்படும் போது அவர் நம்மை மீட்பார்.

* அடிமையாக இருந்தாலும் நன்மை செய்தால் கடவுளிடம் இருந்து நன்மையே பெறுவார்.

* பொய் பேசி சேர்க்கும் பொருள், காற்றாய் பறந்து விடும்.

* தீய சொல்லில் இருந்து உங்கள் நாவை காத்திடுங்கள். வஞ்சக மொழியை உங்கள் வாயை விட்டு விலக்கி விடுங்கள்.






      Dinamalar
      Follow us