sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

முன்னெச்சரிக்கை தேவை

/

முன்னெச்சரிக்கை தேவை

முன்னெச்சரிக்கை தேவை

முன்னெச்சரிக்கை தேவை


ADDED : ஜன 23, 2020 03:07 PM

Google News

ADDED : ஜன 23, 2020 03:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெளியே புறப்படும் போது, 'ஜாக்கிரதையாகப் போய் வா' என பெற்றோர் எச்சரிக்கை செய்வர். ஆன்மிக வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை விஷயங்கள் உள்ளன.

* மனதை ஜாக்கிரதையாய் காத்துக் கொள்.

* கற்பனைகளை எல்லாம் கைக்கொள்ள ஜாக்கிரதையாய் இருங்கள். அதாவது நீங்கள் நினைப்பதை செயல்படுத்த முயற்சிக்கும் போது விழிப்புடன் செயல்படுங்கள்.

* ஜாக்கிரதை உள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும். (முன் எச்சரிக்கை உள்ளவன் தலைவனாக இருப்பான்)

* ஜாக்கிரதை உள்ளவர்களுடைய ஆத்மா புஷ்டியாகும். (எச்சரிக்கை கொண்டவனின் மனம் பலமானதாக இருக்கும்)

* ஜாக்கிரதை உள்ளவனுடைய நினைவுகள் (திட்டங்கள்) செல்வத்தை அடைய துணை நிற்கும்.

* தன் வேலையில் ஜாக்கிரதையாய் இருக்கிறவன் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான். (அரசிடம் பரிசு பெறுவான்)






      Dinamalar
      Follow us