sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

நல்லதை பின்பற்றுங்கள்

/

நல்லதை பின்பற்றுங்கள்

நல்லதை பின்பற்றுங்கள்

நல்லதை பின்பற்றுங்கள்


ADDED : மே 16, 2020 12:20 PM

Google News

ADDED : மே 16, 2020 12:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீங்கள் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நிற்பீர்களாக.

* நேர்மையின் பாதையில் நரைத்த தாடியும் கீர்த்தியின் கிரீடமாகும்.

* கற்புள்ள பெண் புருஷனுக்கு கிரீடம். அவமானத்தை உண்டாக்கு பவள் எலும்புருக்கி நோய்.

* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும்.

* பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.

* விதைப்பதற்கு ஒரு காலமும், விளைச்சலை பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.

* சோதனையை சகிக்கும் மனிதன் பாக்கியவான்; ஏனெனில் சோதனை முடிவில் கிரீடத்தைப் பெறுவான்.

* சோம்பேறியே... எறும்பின் உழைப்பைக் கவனி. அதற்கு வழிகாட்ட தலைவனும் இல்லை; அதிகாரியும் இல்லை.

பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us