தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/நன்மை செய்து வாழ்...

நன்மை செய்து வாழ்...

நன்மை செய்து வாழ்...


ADDED : அக் 27, 2023 11:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2023 11:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நன்மையான செயல்களை செய்து வாழ்பவனே பாக்கியவான்.

* உங்களது நடத்தையே உங்களை கவுரவப்படுத்தும்

* சொல்லும் வார்த்தைகளில் மென்மை இருக்க வேண்டும்.

* யாரும் சொல்லித்தராத பாடங்களை அவமானம் கற்றுத் தரும்.

* வெறுப்பு உண்டாகும் செயலை ஒரு போதும் செய்யாதே.

* கவுரவத்திற்காக வாழும் வாழ்க்கை போலித்தனமானது.

* நீ செல்லும் பாதையில் முட்கள் கிடந்தால் விலகாதே. அதை ஓரமாக

அப்புறப்படுத்தி செல்.

* எதுவும் உன்னுடையது அல்ல இறந்தவுடன் எதுவும் கொண்டு போகப்போவதில்லை.

* சகவாசம் யாரிடம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீயே முடிவு செய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us