sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

நம்பிக்கை வேண்டும்

/

நம்பிக்கை வேண்டும்

நம்பிக்கை வேண்டும்

நம்பிக்கை வேண்டும்


ADDED : நவ 28, 2022 01:48 PM

Google News

ADDED : நவ 28, 2022 01:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம்பிக்கையில் மகிழ்ச்சி அடையுங்கள்.

* வெறும் பேச்சால் பலன் கிடைக்காது.

* அன்பால் உலகில் நன்மைகள் யாவும் பெருகும்.

* ஆண்டவரின் கருணையை பணத்தால் யாரும் வாங்க முடியாது.

* துன்பத்தில் பொறுமையாய் இருங்கள்.

* சச்சரவில் இருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மையளிக்கும்.

* ஒரு தலைமுறை போகிறது. இன்னொரு தலைமுறை வருகிறது. ஆனால் பூமியோ என்றும் நிலைத்திருக்கும்.

* மனிதன் வெறும் மாயைக்கு சமானம். அவனுடைய வாழ்நாட்கள் கழிந்து போகும் நிழலுக்கு சமானம்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us