sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

இவர் மட்டும் இப்படி!

/

இவர் மட்டும் இப்படி!

இவர் மட்டும் இப்படி!

இவர் மட்டும் இப்படி!


ADDED : மே 04, 2018 02:50 PM

Google News

ADDED : மே 04, 2018 02:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயேசு பற்றி தெரிந்துகொள்வோம்

* அவரிடத்தில் பணியாள் இல்லை எனினும் 'எஜமான்' என அழைக்கப்பட்டார்.

* அவர் பட்டம் பெற்றவரல்ல எனினும் அவர் 'போதகர்' எனப்பட்டார்.

* அவரிடத்தில் மருந்து ஏதுமில்லை எனினும் அவர் 'குணமாக்குகிறவர்' எனப்பட்டார்.

* அவர் யுத்தகளத்தைச் சந்தித்ததில்லை எனினும் அவர் ஜெயித்தார்.

* அவர் எந்தக் குற்றமும் புரிந்ததில்லை எனினும் சிலுவையில் அறையப்பட்டார்.

* அவர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார் எனினும் அவர் உயிர்த்தெழுந்தார்.






      Dinamalar
      Follow us