sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

உதவுங்கள்! மகிழுங்கள்!

/

உதவுங்கள்! மகிழுங்கள்!

உதவுங்கள்! மகிழுங்கள்!

உதவுங்கள்! மகிழுங்கள்!


ADDED : பிப் 22, 2022 12:36 PM

Google News

ADDED : பிப் 22, 2022 12:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எதிர்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ இன்றே பிறருக்கு உதவி செய்யுங்கள்.

* உழைத்து சாப்பிடுவதில்தான் சுகமே உள்ளது.

* ஆர்வமுடன் உங்களது பணியை செய்யுங்கள்.

* நல்ல செயல்களை செய்தால் உங்களது வாழ்க்கை ஒளிரும்.

* பொய் பேசி சேர்க்கும் பொருள் சரியான தருணத்தில் உதவாது.

* தற்போது இருப்பதை விட உயர்ந்த நிலையை ஒருநாள் அடைவீர்கள்.

* நம் வாழ்க்கை காலத்தால் ஆனது. விதைப்பதற்கு ஒரு காலமும், விளைச்சலை பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us