
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலைநாட்டினரிடம் உள்ள தவறான பழக்கங்களை மட்டும் நாம் பின்பற்றுகிறோம். அவர்களிடம் உள்ள நல்ல பழக்கங்களை பின்பற்றினால் நாம் வெற்றி பெறலாம்.
* ஒருவர் சிறு உதவி செய்தாலும், அவருக்கு பலமுறை நன்றி சொல்வர்.
* சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பர்.
* பிறர் விஷயத்தில் தலையிடமாட்டார்கள்.
* நேரம் தவறாதிருப்பர்.
* போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பர்.
* பிறரிடமுள்ள நல்ல விஷயத்தை கற்றுக் கொள்ள விரும்புவர்.

