தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/இது திருமண தம்பதிகளுக்கு தெரியுமா

இது திருமண தம்பதிகளுக்கு தெரியுமா

இது திருமண தம்பதிகளுக்கு தெரியுமா


ADDED : மே 02, 2023 03:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2023 03:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

*ஆலயமணி கேட்ட நாளில் இருந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் நடக்க வேண்டும்.

* நண்பர்கள் போல் பழகவேண்டும்.

* ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் எண்ணமும் வேண்டும்.

* குழந்தைகளை கடவுளுக்கு பிரியமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.

* தினமும் உணவு வழங்கிய இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

* ஜெபத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

* ஒருவரை ஒருவர் அடுத்தவர் முன் குறைகூறி பேசக்கூடாது.

* தவறு செய்திருப்பின் திருத்திக் கொள்ள வேண்டும்.

* வருமானத்திற்கேற்ப செலவழிக்க வேண்டும்.

இவற்றை கடைப் பிடிக்கும் கணவனும், மனைவியும் பாக்கியசாலிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us