sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

பெற்றவர்கள் மனம் இனிக்கட்டும்!

/

பெற்றவர்கள் மனம் இனிக்கட்டும்!

பெற்றவர்கள் மனம் இனிக்கட்டும்!

பெற்றவர்கள் மனம் இனிக்கட்டும்!


ADDED : பிப் 09, 2018 11:45 AM

Google News

ADDED : பிப் 09, 2018 11:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெற்றவர்களை ஏமாற்றி, பணம் பறித்து போதைக்கும், பெண்களுக்காகவும் செலவழித்து, வாழ்க்கையையே அழித்துக் கொள்ளும் இளைஞர்கள் அதிகமாகி விட்டனர். அவர்களெல்லாம் திருந்த வேண்டும் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.

* ஒருவன் தன் உறவினரையும், குறிப்பாக தன் வீட்டாரின் நலனில் அக்கறை இல்லாமல் போனால், அவன் தீயவனாக இருப்பான்.

* தன் தகப்பனிடம் கொள்ளையடித்து, தன் தாயை துரத்தி விடுகிறவன் வெட்கம், அவமானத்தை உண்டாக்குகிற மகன்.

* தகப்பனையும், தாயையும் வெறுப்பவனின் செல்வம் அழிந்து போகும்.

* உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், தகப்பனையும், தாயையும் பெருமைபடுத்து.இதை மனதில் கொண்டு, பெற்றவர்கள் மனம் இனிக்க வாழ்ந்து, உங்கள் வாழ்வையும் இனிமையாக்கி கொள்ளுங்கள்.






      Dinamalar
      Follow us